malaysiaindru.my
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அழிக்க வேண்டும் – குடியரசுத் தலைவரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழக மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்” என்று, சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவ…