malaysiaindru.my
இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை நாளை தொடக்கம்
இந்தியா – வங்கதேசம் இடையே நாடு விட்டு நாடு செல்லும் ரயில் சேவைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் நவம்பர் 1-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளனர். 15 கிலோமீட்டர் தூரத்துக்க…