malaysiaindru.my
மாநிலங்களை ஒழிக்க நினைக்கும் பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்போம் – முதல்வர் ஸ்டாலின்
“மாநிலங்களை ஒழிக்க நினைக்கும் பாஜகவிடம் இருந்து இந்தியாவை பாதுகாப்போம். அதற்கு, இந்திய கூட்டணியை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று ‘இந்தியாவுக்காக பேசுவோம்’ 3வது அத்தியாயத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார். …