malaysiaindru.my
காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது, சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பிரச்சாரம்
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால், அங்கு வளர்ச்சி இருக்காது’’ என சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 7, 17 ஆகிய தேதிகளி…