malaysiaindru.my
காசா மீதான குண்டுவீச்சை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டார் அன்வார்  
பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம், இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது குண்டுவீசப்பட்டதற்கும், சமீபத்திய வாரங்களில் இஸ்ரேல் காசா மீது நடத்தியத குண்டுவீச்சோடு ஒப்பிட்டுப் பேசினார். புத்ராஜெயாவில் ஜப்ப…