malaysiaindru.my
பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுடன் ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுடன் இஸ்ரேல் பேரம் பேசி வருவதாகத் தெரிகிறது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாக…