malaysiaindru.my
மலேசியக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதைத் தடுக்க மலேசியாவும் வியட்நாமும் ஒப்புதல்
மலேசியக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதைத் தடுக்க ஒத்துழைப்பை அதிகரிக்க பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் வியட்நாம் அதிபர் வோ வான் துவாங்கும் ஒப்புக்கொண்டுள்ளனர். “மலேசியக் கடற்பகுதியில் சட…