malaysiaindru.my
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்
நாட்டு நலன் கருதி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்’’ என குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலையும், சட்டப்பேரவை த…