malaysiaindru.my
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் வீட்டுக்கு வீடு விநியோக முறைமை இடைநிறுத்தம்
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை அனுப்பும் வீட்டுக்கு வீடு (DOOR TO DOOR) முறையை உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள…