malaysiaindru.my
ராஜஸ்தானில் இன்று சட்டப்பேரவை தேர்தல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்குள்ள கங்காநகர் மாவ…