malaysiaindru.my
கொச்சி பல்கலைக்கழக இசை நிகழ்ச்சியில் நெரிசல், 4 மாணவர்கள் உயிரிழப்பு
கேரள மாநிலம், கொச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 மாணவிகள், 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேரளாவின் எர்ணாகுளம…