malaysiaindru.my
பெங்களூருவில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள 10-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு இன்று காலையில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மிரட்டலுக்கு ஆளான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அ…