malaysiaindru.my
கோவிட் நேர்வுகளின் எண்ணிக்கை 57.3% அதிகரித்துள்ளது
நவம்பர் 19 முதல் 25 வரையிலான 47வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME 47/2023) மொத்தம் 3,626 கோவிட்-19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்தில் பதிவான 2,305 நேர்வுகளுடன் ஒப்பிடும்போது 57.3% அதிகமாகு…