malaysiaindru.my
சிறார்களுக்கு எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்யும் மசோதாவை நாடாளுமன்றம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது – வழக்கறிஞர்
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நிகோடின் கலந்த வேப்ஸ், மற்றும் இ-சிகரெட்டுகளும் விற்கப்படுவதைத் தடுக்க நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூத்த ஆலோசகர் அஹ்மத் ஹனிர் ஹம…