malaysiaindru.my
உக்ரைன் – ரஷ்ய போரில் உயிரிழந்த இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது
உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் அரசாங்க…