malaysiaindru.my
இஷாமுக்கு விரைவில் பதவி நீக்கம் குறித்த கடிதம் கிடைக்கும் – ஜாஹிட்
சமீபத்தில் அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட இஷாம் ஜலீல், விரைவில் அவரது பதவி நீக்கம் குறித்த கடிதத்தை பெறுவார் என்று கட்சியின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். “அவர் விரைவில் கடிதத்தைப் …