malaysiaindru.my
பெரிக்காத்தான் கட்சியில் இணைய விரும்பும் புதிய இந்தியர் கட்சி
மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) பெரிக்காத்தான் நேசனலில் சேர அதிகாரப்பூர்வ விண்ணப்பம் செய்யும் என்று அதன் தலைவர் பி புனிதன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த …