malaysiaindru.my
ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தி: பாலஸ்தீன தூதுவர் கடும் விமர்சனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைட் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் விமர்சனங்களை முன்வைத்தப்பின்னர…