malaysiaindru.my
கோவிட்-19 தொற்றுகள் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 6,800 ஆக உயர்வு
ஒரு வாரத்தில் 3,626 ஆக இருந்த கோவிட்-19 தொற்று எண்ணிக்கை 6,796 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார். டிசம்பர் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற…