malaysiaindru.my
அமைச்சரவை மாற்றம் நாளை நடைபெற வாய்ப்புள்ளது
இஸ்தானா நெகாராவில் பிற்பகல் 2.30 மணியளவில் புதிய நியமனம் செய்பவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் எனப் பெர்னாமாவிலிருந்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக அறி…