malaysiaindru.my
பாகிஸ்தான் ராணுவ முகாம் மீதான தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
பாகிஸ்தான் ராணுவ தளத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை இன்று மோதியதில் குறைந்தது 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வா…