malaysiaindru.my
நகராண்மை கழக தேர்தலை அம்னோ அனுமதிக்காது
கோலாலம்பூரில் நகராண்மை கழகத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற டிஏபி தலைவரின் அழைப்பு அம்னோவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் லோக்மான், இதை நடக்க தனது கட்சி ஒருபோதும…