malaysiaindru.my
டெல்லி மெட்ரோ ரயில் கதவில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழப்பு
டெல்லி இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 1.04 மணிக்கு ரயிலுக்காக ரீனா (35) என்ற பெண் காத்திருந்தார். அங்கு வந்த மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டியில் ரீனா ஏறினார். அதே வேகத்தி…