malaysiaindru.my
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு
சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. ந…