malaysiaindru.my
வெள்ளம் காரணமாக ராமேசுவரம் – திருச்செந்தூர் – கிழக்கு கடற்கரை சாலை துண்டிப்பு
காட்டாற்று வெள்ளம் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது. கனமழைக்கு குளத்தூர், வீரபாண்டியபுரம், கொல்லம் பரும்பு கண்மாய்கள…