malaysiaindru.my
உலக அளவில் X சமூக ஊடகத் தளம் சேவை முடக்கம்
சமூக ஊடகத் தளமான X, X Pro ஆகியவை உலக அளவில் சேவைத் தடங்கலை எதிர்நோக்கியுள்ளன. இணையப்பக்கமான Downdetector.com அந்தத் தகவலை வெளியிட்டது. ட்விட்டர் என்று முன்னதாக அழைக்கப்பட்ட Xஇல் உள்ள பதிவுகளைப் பய…