malaysiaindru.my
அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்டோர் போராட்டம்
கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று இரவு பாலஸ்தீனத்துடன் இணைந்து ஆறு நாள் ”முற்றுகையில்” பங்கெடுத்துக் கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கலந்து கொண்டனர…