malaysiaindru.my
வட இந்தியாவை வாடி வதைக்கும் குளிர் – ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிப்பு
வட இந்தியாவில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக டெல்லியில், 110 விமானங்கள், 25 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் கடும் குளிர்நிலை தொடர்வதால் தேசிய தலைநகருக்கு வானிலை ஆய்வு மையம் ச…