malaysiaindru.my
ரோகிங்கியா அகதிகளை விரட்டாதீர் – சார்ல்ஸ் சந்தியாகோ
கிள்ளான் முன்னாள் எம்பி சார்லஸ் சாண்டியாகோ, ரோஹிங்கியாக்கள் உலகெங்கிலும் உள்ள மற்ற சிறுபான்மையினரைப் போலவே மற்றவர்களின் தாராள மனப்பான்மையை நம்பியுள்ளனர். அவர்களை மனிதபிமானத்துடன் பார்க்க வேண்டும் …