malaysiaindru.my
சிலாங்கூர் மந்திரி பெசார் இல்லத்தில் அத்துமீறி நுழைந்த ஹராக்கா நிருபர்கள் கைது
ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று அத்துமீறி நுழைந்ததற்காக பாஸ் கட்சியின் ஊதுகுழலான ஹரக்காவில் பணிபுரியும் நிருபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நேற…