malaysiaindru.my
மலேசியா-சிங்கப்பூர் இணைப்புகளுக்கான தனியார் துறை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – லோக்
மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் வகையில் மாற்றுப் போக்குவரத்து இணைப்புகளுக்கான தனியார் துறையின் விண்ணப்பங்களளை அரசாங்கம் வரவேற்பதாகப் போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார். …