malaysiaindru.my
பகாங்கில் வெள்ள நிவாரணத் திட்டங்களை அரசியலாக்குவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் – மாமன்னர்
பகாங்கில் திட்டமிடப்பட்டுள்ள வெள்ளத் தணிப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், அத்தகைய முயற்சிகளை அரசியலாக்குவதைத் தவிர்க்கவும் அரசாங்கத்தை வலியுறுத்தினார் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப…