malaysiaindru.my
திரெங்கானு அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் சிறப்பு கொடுப்பனவாக நிர்ணயித்துள்ளது
இந்த ஆண்டு அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் 2,000 ரிங்கிட் சிறப்பு கொடுப்பனவாக வழங்க உள்ளது திரெங்கானு அரசாங்கம். மத்திய அரசு அறிவித்த சிறப்பு தொகைக்கு ஏற்ப இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாநில செய…