malaysiaindru.my
தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 24, 25 இலவச ரயில் சேவை
ஜனவரி 25 அன்று வரும் தைப்பூச கொண்டாட்டத்துடன் இணைந்து ஜனவரி 24-ஜனவரி 25 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கு KTM பயணிகளுக்கு ரயில் பயணம் இலவசம். இந்த காலகட்டத்தில் சுமார் 250,000 பயணிகள் இந்த சேவையைப் பயன்ப…