malaysiaindru.my
பிரதமர்: நிலையான கால நாடாளுமன்றச் சட்டத்திற்கு முன்னுரிமை இல்லை
நிலையான கால நாடாளுமன்றச் சட்டத்தை (Fixed-Term Parliament Act) இயற்றுவது பிரதமரின் முன்னுரிமை அல்ல என்று அனவார் இப்ராஹிம் கூறியுள்ளார். இந்தச் சட்டம்குறித்த விவாதங்களை அவர் எதிர்நோக்கியுள்ள நிலையில்…