malaysiaindru.my
சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக ஒற்றுமை அமைச்சரைச் சந்திக்க டாக்டர் மகாதீர் தயாராக உள்ளார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், இந்திய தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்திய மலேசியர்களுக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்கள் தொடர்பாகத் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டகாங்கை(Aa…