malaysiaindru.my
ஏமாற்றப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை- கட்டுமானத் தொழில் வாரியம் உதவும்
இல்லாத வேலைகளுக்காக மலேசியாவுக்கு வந்து ஏமாற்றப்பட்ட அயலநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க அரசாங்கம் உதவுவதாக கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (சிஐடிபி) தெரிவித்துள்ளது. கட்டுமானத் தொழில் ம…