malaysiaindru.my
ஜாஹிட்: இந்திய இளைஞர்களுக்கு உயர் தொழில்நுட்ப வாய்ப்பு உறுதி
உயர்தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சியில் (TVET) முனைப்பு கொண்ட இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் அமாட் ஜாகிட் ஹமிடி கோருகிறார். தேசிய TVET கவுன்சில் குழு…