malaysiaindru.my
ஜொகூர் கோவிலில் வெள்ளத்தில் சிக்கிய 17 பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
ஜொகூர், கம்பங் கங்கர் தெப்ராவ் கிரியில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் மகா மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவிற்கு தயாராகி கொண்டிருந்த 17 இந்து பக்தர்களை நேற்று இரவு, திடீரென வெள்ளத்தில் சிக்கினர், அவர்கள…