malaysiaindru.my
PN எம்பிக்கள் அன்வாரை ஆதரிப்பதாகப் பெர்சத்து எம்பி கூறுகிறார்
10 பெரிக்கத்தான் நேசனல் எம்.பி.க்கள் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பார்கள் என்று புக்கிட் கந்தாங் எம்பி சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் பசல் கூறியுள்ளார். அந்த எம்.பி.க்கள்…