malaysiaindru.my
காசாவில் இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள 17 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் 15 பேர், காசாவில் இனப்படுகொலையைத் தடுப்பதற்கும், அதன் இராணுவம் இனப்படுகொலைச் செயல்களைச் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இஸ்ரேல் த…