malaysiaindru.my
நெகிரி செம்பிலான் குடியிருப்பு பகுதிகளில் அயல்நாட்டுத் தொழிலாளர்கள் தங்குவதற்குத் தடை
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அயல்நாட்டுத் தொழிலாளர்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை வணிக மண்டலங்கள் அல்லது மையப…