malaysiaindru.my
சீனப் புத்தாண்டிற்காக வியாழன், வெள்ளிக் கிழமைகளில் சுங்கை கட்டணம் இலவசம்
சீனப் புத்தாண்டை ஒட்டி வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சுங்கவரி விலக்குகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே அவை பொருந்தும் என்று பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா த…