malaysiaindru.my
மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களை அரசு கண்காணிக்கிறது
மாணவர்கள் படிப்பை இடைநிறுத்துவதைத் தடுக்கும் வகையில் அவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளை அரசு தொடர்ந்து கண்காணிக்கும். துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் இன்று நடைபெற்ற மஜ்லிஸ் சமூக நெ…