malaysiaindru.my
காப்பார் அருகில் விமானம் விபத்துக்குள்ளானது, தேடுதல் மற்றும் மீட்புபணி தொடர்கிறது
இன்று பிற்பகல் கிள்ளான் அருகில் உள்ள காப்பார் பகுதியில் உள்ள செம்பனை தோட்டத்தில் ஒரு சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, பிற்பகல் 1.56 மண…