malaysiaindru.my
ஷரியா சட்டக் குழுவுடன் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை விவாதிக்க பிரதமர் அழைப்பு
ஷரியா சட்டங்களை இயற்றுவதற்கு மாநிலங்களவைகளின் தகுதியை ஆராய அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவுக்கு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வழங்குவது வரவேற்கத்தக்கது என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்…