malaysiaindru.my
முஸ்லீம்களிடையே பிளவை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள் – ஹாடிக்கு எச்சரிக்கிறார் சிலாங்கூர் சுல்தான்
சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, நாட்டில் உள்ள முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிடுவதற்கு எதிராகப் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை எச்சரித்துள்ளார். நீதிப…