malaysiaindru.my
‘மூன்றில் ஒரு பங்குப் பட்டதாரிகள் தகுதிக்குப் பொருந்தாத வேலைகளில் சிக்கித் தவிக்கின்றனர்’
கசானா ஆராய்ச்சி நிறுவனத்தின் (Khazanah Research Institute) ஆய்வு அறிக்கையின்படி, மலேசிய உள்ளூர் பட்டதாரிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் தகுதிக்குப் பொருந்தாத வேலைகளுடன் தங்கள் வாழ்க்கையைத் தொட…