malaysiaindru.my
குடிமக்களாக விரும்புவோருக்கு BM சோதனையை எளிதாக்க அரசு முடிவு
குடியுரிமை மூலம் குடிமக்களாக விண்ணப்பிப்பவர்களுக்கான தேசிய மொழி நேர்காணலை எளிமையாக்க உள்துறை அமைச்சகம் முயன்று வருகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நஸ்ஷன் இஸ்மாயில் கூறுகையில், கு…