malaysiaindru.my
நாட்டின் வேலையின்மை விகிதம் 3.3% ஆக குறைவு
கடந்த டிசம்பரில் 3.4% ஆக இருந்த வேலையின்மை ஜனவரியில் 567,300 பேர் அல்லது 3.3% ஆக குறைந்துள்ளது என்று புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. ஜனவரி மாத பணவீக்கம் குறைவு, வலுவான வேலைச் சந்தை மற்றும் ஆதரவான…